Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ஜீ‌த் பட‌த்‌தி‌ல் த்ரிஷா

அ‌ஜீ‌த் பட‌த்‌தி‌ல் த்ரிஷா
, சனி, 10 மே 2014 (18:40 IST)
இயக்குனர் கொளதம் மேனன் அஜித்தை வைத்து தற்போது இயக்கி வரும் படம் சத்யா. நீண்ட நாள் தலைப்பு தேடலுக்குப் பின், கமல் பட டைட்டிலையே இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். இதில், அஜித்துக்கு ஜோடியாக ஏற்கனெவே அனுஷ்கா நடித்து வருகிறார். 
அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் என்பதால், அந்த அடுத்த நாயகியாக த்ரிஷா தேர்வாகியுள்ளார். அஜித்தோடு மங்காத்தா படத்துக்குப் பிறகு, தற்போது நாயகியாகியிருக்கிறார். 
 
அஜித்-அனுஷ்கா காட்சிகள் பாதிக்கு மேல் எடுத்து முடித்து விட்டதால், அடுத்து த்ரிஷா போர்ஷனை படம் பிடிக்க ஆயத்தமாகி வருகிறார் கொளதம். 
 
இதன் பாடல்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக லண்டனில் உள்ள பிரம்மாண்டமான ஒலிப்பதிவு கூடத்தில் பாடல்கள் பதிவு செய்து வருகிறார் இசையமைப்பாளர் ஹா‌ரிஸ் ஜெயராஜ். 

Share this Story:

Follow Webdunia tamil