Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவன் தம்பி மாதிரி....

அவன் தம்பி மாதிரி....
, வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (18:01 IST)
விஷ்ணு நடித்திருக்கும் ஜீவா படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும், ஆர்யாவின் த ஷோ பீப்பிள் நிறுவனமும் இணைந்து வெளியிடுகின்றன.
விஷாலின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வருகிறவர் விஷ்ணு. அந்த நட்புக்காகதான் படத்தை வாங்கி வெளியிடுகிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், விஷ்ணு என்னுடைய தம்பி மாதிரி என்று பாசத்தை பொழிந்தார்.
 
கிரிக்கெட்டை மையப்படுத்திய ஜீவாவை சுசீந்திரன் இயக்கியுள்ளார். ஸ்ரீதிவ்யா ஹீரோயின். இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil