Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரை நிர்வாண நடனமா? சூடான சன்னி லியோன்

அரை நிர்வாண நடனமா? சூடான சன்னி லியோன்
, செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (14:00 IST)
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சன்னி லியோன் வைர வியாபாரியின் வீட்டில் நடந்த நிகழ்வில் அரை நிர்வாணமாக நடனமாடினார் என்று இணையத்தில் படங்களுடன் சிலர் செய்தி வெளியிட்டனர். இது சன்னி லியோனை ஆத்திரப்பட வைத்தது.
குறிப்பிட்ட தேதியில் லுலு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததாகவும், இரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், எதையாவது எழுதும் முன் உண்மையை தெரிந்து கொண்டு எழுதுங்கள் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசப்பட்டுள்ளார்.
 
வைர வியாபாரி சன்னி லியோன் நடனமாட 40 லட்ச ரூபாய் சன்னி லியோனுக்கு தந்ததாகவும் படங்களை வெளியிட்டவர்கள் செய்தி வெளியிட்டிருந்தனர்.
 
என்னதான் நீலப் படத்தில் நடித்திருந்தாலும் பொய் செய்தி வெளியிடுகையில் கோபம் வரத்தானே செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil