Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதி, தயாநிதி அழகி‌ரியின் தகராறு

Webdunia
திங்கள், 16 ஜூலை 2012 (21:18 IST)
FILE
தயாநிதி அழக ி‌ ரி தய ா‌ ரிப்பில் அருள்நிதி நடிப்பதாக செய்தி வந்த சில வாரங்களில் இருவருக்குள்ளும் தகராற ா? சந்தேகமாக இருக்கில்ல. இது அவர்களுக்குள் நடந்த தகராறு இல்லை, இது படத்தின் பெயர்.

இவர்கள் இணையும் படத்துக்கு சம்பவம் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். இயக்கம் கணேஷ் விநாயக். என்ன காரணமோ திடீரென்று படத்தின் பெயர் தகராறு என்று மாறியிருக்கிறது. பெய‌ரில் தகராறு இருந்தால் நிஜத்தில் தகராறு இருக்காது என்ற நம்பிக்கையாலும் இருக்கலாம்.

இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இவர்கள் தவிர மயில்சாமியும் படத்தில் உண்டு. மௌனகுரு படத்துக்குப் பிறகு ரொம்ப யோசித்து அருள்நிதி ஒப்புக் கொண்டிருக்கும் படம் இந்த தகராறு.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments