Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதி - அண்ணன் தயா‌ரிப்பில் தம்பி

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2012 (14:33 IST)
FILE
அரசியலில் அடித்துக் கொண்டாலும் சினிமாவில் வ ா‌ ரிசுகள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அருள்நிதிக்கு வம்சம் படத்தின் கதையை பற்றி‌ச் சொன்னவர் உதயநிதி. இப்போது துரை தயாநிதியின் கிளவுட் நைன் அருள்நிதி நடிக்கும் படமொன்றை தய ா‌ ரிக்கிறது.

மௌனகுருவுக்குப் பிறகு படங்களை ஆராய்ந்து அறிந்துதான் தேர்வு செய்கிறார் அருள்நிதி. கரு.பழனியப்பன் இயக்கும் அசோகமித்திரனில் நடிக்கயிருப்பவர் அடுத்து கிளவுட் நைனுக்கு கால்ஷீட் தந்திருக்கிறார்.

கணேஷ் என்ற அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுவரை இயக்குனர், தய ா‌ ரிப்பாளர் இருவர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments