Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருங்காட்சியகமாகும் சா‌‌ர்‌லி சா‌ப்‌ளி‌ன் ‌வீடு

அருங்காட்சியகமாகும் சா‌‌ர்‌லி சா‌ப்‌ளி‌ன் ‌வீடு
, வெள்ளி, 9 மே 2014 (17:09 IST)
மறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்‌ளின் வாழ்ந்த வீடுதான் தற்போது அருங்காட்சியமாக வடிவமைக்கபட உள்ளது. 
அழகு மிகுந்த ஜெனிவா ஏரியின் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூல்நிலையில் அமைந்திருக்கும் இந்த வீட்டில் சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் சாப்லின் வாழ்ந்து மறைந்ததால் இப்படிப்பட்ட சிறப்பு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறது. 
webdunia
2016ஆ‌ம் ஆண்டு முழு வடிவம் பெற்று திறக்கப்படும் இந்த அருங்காட்சியகத்திற்காக சுமார் 273 கோடி ரூபாய் செலவாகும் என்று கணித்திருக்கிறார்கள். இதற்காக சிறந்த வடிவமைப்பாளர்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
ஒரு நகைச்சுவை சினிமா கலைஞனுக்கு கொடுக்கப்படும் சிறந்த மரியாதை இது. இதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் சார்லி சாப்ளின்.

Share this Story:

Follow Webdunia tamil