Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல் எல்லாம் இல்லை, டீ குடிக்கதான் கூப்பிட்டாராம்

அரசியல் எல்லாம் இல்லை, டீ குடிக்கதான் கூப்பிட்டாராம்
, திங்கள், 14 ஏப்ரல் 2014 (10:42 IST)
தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த மோடி ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார் ரஜினி.
 
தேர்தல் நேரம் எல்லா கட்சியினரும் ரஜினியை சந்தித்து ஓட்டும், ஆதரவும் கேட்கவே செய்வர். மோடி மட்டும் ஸ்பெஷல். ரஜினி - மோடி சந்திப்பை ரஜினியின் பிஜேபி ஆதரவு என்று திரிக்க பாஜக ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று ரஜினியை மோடி அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.
 
பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி, தனக்கு உடல்நலமில்லாத போது மோடி தன்னை வந்து சந்தித்ததை குறிப்பிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தவே எனது வீட்டுக்கு தேநீர் அருந்த அழைத்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
 
மோடிக்கே டீ யா?

Share this Story:

Follow Webdunia tamil