Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் கலாமை சந்தித்த கலைஞர்கள் - ஒரு கான்ட்ராஸ்ட் மீட்டிங்

Webdunia
வெள்ளி, 4 மே 2012 (20:00 IST)
தேசிய விருது பெற்ற தமிழ்‌த் திரையுலக கலைஞர்கள் முன்னாள் குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்த வருடம் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் குமாரராஜ ா, சுசீந்திரன், சற்குணம், அப்புக்குட்டி, எடிட்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் துணை ஜனாதிபதி ஹமீத் அன்ச ா‌ ரியிடம் விருது பெற்ற கையோடு அப்துல் கலாமை சந்திக்கச் சென்றனர். அவ‌ரிடம் தங்கள் படங்கள் குறித்து விலாவ‌ரியாக எடுத்துக் கூறினர். விருது பெற்றவர்களுக்கு அப்துல் கலாம் தனது வாழ்த்துகளை தெ‌ரிவித்தார்.

எடுக்கிற படங்கள் மக்களுக்கு பயனுள்ளதாகவும், இளைஞர்களுக்கு எழுச்சித்தரக் கூடியதாகவும் அப்போது அவர் தெ‌ரிவித்தார்.

இவர்கள் வாழ்த்துப் பெற்ற அப்துல் கலாம் சினிமாக்களை ஒருபோதும் விரும்பியதில்லை, அதனால் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேல் படங்களே பார்த்ததில்லை. இதுதான் எதிர்முரணா?

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments