Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனேகன் கிளைமாக்ஸ் தொடங்கியது

Webdunia
புதன், 2 ஜூலை 2014 (11:02 IST)
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் அனேகன் படத்தின் கிளைமாக்ஸ் ஷுட்டிங் இன்று தொடங்கியது.
தனது முந்தையப் படங்களைப் போலவே வித்தியாசமான கதைக்களத்தில் பிரமாண்டமாக அனேகனை கே.வி.ஆனந்த் உருவாக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவரும் இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே பிரதானமாக எடுக்கப்பட வேண்டும்.
 
அனேகன் படப்பிடிப்பில் தனுஷுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பில் சின்ன தடங்கல் ஏற்பட்டது. தற்போது தனுஷ் பூரண நலத்துடன் இருப்பதால் ஜுலை 1 முதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்குகின்றனர்.
 
அனேகனில் கார்த்திக் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments