Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது அந்த வீடியோ இல்லை

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2014 (13:13 IST)
பால் நடிகை ஒரு ஆர்வக் கோளாறில் தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் தங்களின் பிரைவேட் படுக்கையை போட்டோ எடுத்து வெளியிட்டார். அதற்கு ரசிகர்களிடமிருந்து வந்த அசிங்கமான கமெண்ட்ஸில் கலகலத்துப் போனவர் அந்தப் புகைப்படங்களை உடனடியாக சமூகவலைத்தளத்திலிருந்து நீக்கினார். 
 
இந்நிலையில் பால் நடிகையின் வீடியோ ஒன்று இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டதாக சில நா‌ட்கள் முன் வதந்தி பரவியது. பலரும் தேடு தேடென்று தேடினர்.
 
நல்லவேளையாக அது பிரச்சனைக்குரிய வீடியோ கிடையாது. நடிகை வெளியிட்ட படங்களையே வீடியோவாக்கி ஏதோ வேலை வெட்டியில்லாத நபர் அப்லோட் செய்தது. நல்லவேளை பொழச்சீங்க போங்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

Show comments