Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதுவொரு டார்க் த்ரில்லர்

அதுவொரு டார்க் த்ரில்லர்
, புதன், 10 செப்டம்பர் 2014 (16:06 IST)
மரியான் படத்தை இயக்கிய பரத்பாலா அடுத்து சிம்ஹாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் அல்லவா? அதுவொரு டார்க் த்ரில்லராம்.
 

மரியான் படத்தையே கொஞ்சம் டார்க் த்ரில்லராகதான் எடுத்தார் பரத்பாலா. அடுத்தப் படம் டார்க் த்ரில்லர் என்று அவரே கூறியுள்ளார். அப்படியானால் படம் டபுள் டார்க்காக இருக்கும்.

இந்தப் படத்தில் சிம்ஹாவை அவர் தேர்வு செய்ய முதல் காரணம் சூது கவ்வும் மற்றும் நேரம் படங்கள்தானாம். அதில் சிம்ஹாவின் நடிப்பைப் பார்த்தவர், ஜிகிர்தண்டா ட்ரெய்லர் வெளியான உடனேயே சிம்ஹாவிடம் தனது படம் பற்றி கூறியிருக்கிறார்.

ஸ்கிரிப்ட் தயாரானதும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil