Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வருடம் ஆதி பகவான்

Webdunia
சனி, 8 அக்டோபர் 2011 (10:36 IST)
பால ா, அமீர் இருவ‌ரின் கையில் நடிகர்கள் சிக்கினால் கஞ்சி காய்ச்சி விடுவார்கள். இரண்டு வருடத்துக்கு குறையாமல் படமெடுப்பவர்கள் இவர்கள்.

ஆதிபகவானும் அப்படிதான் நீ....ண்டு கொண்டே போகிறது. எப்போதான் படத்தை கண்ணில் காட்டப் போறீங்க என்று ஹீரோ ஜெயம் ரவியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில ், இப்போதான் படம் 70 சதவீதம் முடிந்திருக்கிறது. 2012 ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

2013 க்கு இழுத்திடாதீங்க பாஸ்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments