Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தும் காதல் கதைதான்

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2010 (20:18 IST)
வித்தியாசமான பேக்ட்ராப்பில் மைனாவில் காதலை சொன்ன பிரபுசாலமன் அடுத்தும் காதல் கதையை இயக்குவதாக‌த் தெ‌ரிவித்தார்.

காதல் கதை என்றாலும் மைனாவின் வித்தியாசமான பேக்ட்ராப் அதற்கு வேறொரு கலரை தந்தது. அதேபோல் தனது அடுத்தப் படமும் காதல்தான் என்றாலும் முற்றிலும் வித்தியாசமாக அதாவது மைனாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெ‌ரிவித்தார்.

படத்தில் யார் நடிப்பது என்பதை ஸ்க ி‌ ரிப்ட் முழுமையடைந்த பிறகே முடிவு செய்யவிருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்தார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments