Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத், விஜய்யுடன் மங்காத்தா 2 - தயாரிப்பாளரின் கனவு

Webdunia
திங்கள், 16 ஜூன் 2014 (20:05 IST)
தலைகீழாக நின்றாலும் ரஜினி, கமல் இணைந்து படம் பண்ணப் போவதில்லை. அது தெரிந்தும் இருவரும் அமர்ந்திருக்கும் மேடையில் இரண்டு பேரும் இணையணும் என்று வாய்ப்பந்தல் போடும் ஆசாமிகள் ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள். ரஜினி, கமல் இடத்தில் இப்போது அஜீத், விஜய்.
கதை அமைந்தாலும் இவர்கள் ஒருபோதும் இணைந்து நடிக்கப் போவதில்லை. என்றாலும் இணைவதாக கனவு காண்பதில் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது.
 
பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க விரும்புகிறேன். அஜீத் மற்றும் விஜய் அதில் நடித்தால் நன்றாக இருக்கும். இதற்கு ஒரே வழி மங்காத்தா இரண்டாம் பாகம்தான் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன்.
 

அர்ஜுன் நடித்த வேடத்தை விஜய்க்கு தந்தால் ஒரு நல்ல கமர்ஷியல் ஸ்கிரிப்ட் தயாரித்து விடலாம்தான். ஆனால் இரண்டு பேரும் ஒத்துக் கொள்வார்களா. வடக்கும் தெற்கும் ஒன்று சேருமா?
ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தை தயாரித்து கோடிகளில் சுட்டுக் கொண்டவர்தான் இந்த ஜெ.அன்பழகன்.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments