Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத் படத்தில் ஹாரிஸின் தாலாட்டு

அஜீத் படத்தில் ஹாரிஸின் தாலாட்டு
, சனி, 20 செப்டம்பர் 2014 (14:39 IST)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் - ஹாரிஸ் - தாமரை முக்கூட்டணி அஜீத் படத்துக்காக இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பை வைத்துள்ளனர் ரசிகர்கள்.
இதுவரை மூன்று பாடல்களை அஜீத் படத்துக்காக ஹாரிஸ் கம்போஸ் செய்துள்ளார். அந்த மூன்றில் ஒன்று தாலாட்டுப் பாடல். அந்தப் பாடலைதான் தற்போது ராஜஸ்தானில் கௌதம் படமாக்கி வருகிறார் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் ஹாரிஸ்.
 
கௌதம், அஜீத் முதல்முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனுஷ்கா, த்ரிஷா இருவரும் நடிக்கின்றனர். ஏ.எம்.ரத்னம் படத்தை தயாரிக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil