Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசோகமித்திரனாகும் அருள்நிதி

அசோகமித்திரனாகும் அருள்நிதி
, சனி, 4 பிப்ரவரி 2012 (18:38 IST)
மௌனகுரு வெற்றிக்குப் பிறகு கரு.பழனியப்பனின் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கிறார். இந்தப் படத்தையும் அருள்நிதியின் தந்தை மு.க.தமிழரசின் மேனகா மூவிஸே தயா‌ரிக்கிறது.

இந்தப் புதிய படத்துக்கு அசோகமித்திரன் என பெயர் வைத்திருக்கிறார் பழனியப்பன். அருள்நிதியின் ஜோடி யார் என்பது முடிவாகாத நிலையில் இன்று இப்படம் தொடங்கியது.

Share this Story:

Follow Webdunia tamil