Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக் அலுவலகத்தில் விஜய் - படங்கள்

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2014 (15:08 IST)
ஃபேஸ்புக் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பை ஏற்று நடிகர் விஜய் ஃபேஸ்புக் அலுவலகத்துக்கு சென்றார். தென்னிந்திய நடிகர் ஒருவர் ஃபேஸ்புக் அலுவலகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை.
FILE

விஜய் அப்படியே அஜித்துக்கு நேர்எதிர். அவர் படத்தின் புரமோஷனுக்கும் தலைகாட்ட மாட்டார். விஜய் அத்தியாவசியமான எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளையும் அவ்வப்போது சந்தித்து சுற்றியிருப்பவர்களை சிந்திக்க வைப்பது இளைய தளபதியின் ஹாபி.
FILE


அவரின் சமீபத்திய விசிட் ஹைதராபாத்திலுள்ள ஃபேஸ்புக் அலுவலகம்.
FILE

இது ஃபேஸ்புக் எழுத்தாளர்களின் காலம். ஃபேஸ்புக்கில் கமெண்ட் எழுதும் பிராய்லர் எழுத்தாளர்கள் இப்போது இலக்கியவாதியின் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இவர்களின் நூல்களுக்குதான் அதிக விளம்பரம். தொலைக்காட்சிகளில் இவர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள்.
FILE


விஜய் இந்த ப்ராய்லர் வியாபாரத்திலிருந்து தள்ளியே இருக்கிறார்.
FILE

அதாவது விஜய் ஃபேஸ்புக்கில் இல்லை. ஆனால் ஃபேஸ்புக் அலுவலகத்திலிருந்து, எங்க ஆபிஸுக்கு வாங்க என்று அவருக்கே அழைப்பு அனுப்பினார்கள்.
FILE


அதை ஏற்று விஜய்யும் ஹைதராபாத் அலுவலகத்துக்கு விசிட் அடித்தார்.
FILE

இளையதளபதியும் இந்நேரம் ஃபேஸ்புக் கணக்கை தொடங்கியிருப்பார்.
FILE

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments