Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபெப்ரவ‌‌ரி 7 முதல் புலிவால்

ஃபெப்ரவ‌‌ரி 7 முதல் புலிவால்
, திங்கள், 27 ஜனவரி 2014 (15:25 IST)
ஃபெப்ரவ‌ரி 7 புலிவால் படத்தை வெளியிடுவது என தீர்மானித்திருக்கிறார்கள்.

சென்னையில் ஒருநாள் படத்தை தயா‌ரித்த லிஸ்டின் ஸ்டீபனும், ராதிகா சரத்குமாரும் இணைந்து புலிவால் படத்தை தயா‌ரித்துள்ளனர். லிஸ்டினின் மே‌ஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மலையாளத்தில் தயா‌ரித்த சப்பா குருஸ் படத்தின் தமிழ் ‌ரீமேக்தான் இந்தப் படம்.
FILE

மலையாளத்தில் பகத் ஃபாசில் நடித்த வேடத்தில் பிரசன்னாவும், வினீத் சீனிவாசன் நடித்த வேடத்தில் விமலும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர இனியா, ஓவியா, அனன்யா என மூன்று மலையாள நடிகைகளும் நடித்துள்ளனர். இயக்கம் மா‌ரிமுத்து.

சமீபத்தில் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil