Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தயா‌ரிப்பில் இறங்கும் சேரன்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2012 (19:42 IST)
FILE
படத்தய ா‌ ரிப்பில் இறங்குகிறார் என்றால் படுபாதாளத்துக்கு செல்வது போல் பதற வேண்டிய சூழலில் இருக்கிறது தமிழ் சினிமா. முன்பு பத்தில் ஆறு பழுதில்லாமல் இருந்தது என்றால் இப்போது பத்துக்கு பத்தும் படுத்துவிடுகிறது. படங்களில் தேறுகிற படங்களின் எண்ணிக்கையை சொல்கிறோம்.

சேரன் நல்ல இயக்குனர். இயக்கத்தை மட்டும் சிந்தித்தால் உத ி‌ ரிபூக்கள் அருகில் வருகிற படங்களை அவரால் தர முடியும். நடிகன், தய ா‌ ரிப்பாளன் என்று திசை மாறியதால் சேரனுக்கு நஷ்டம் பல கோடிகள். நமக்கு ஒரு இயக்குனர். இந்த மந்திர சுழியிலிருந்து சேரன் விடுபடுவதாக இல்லை.

தனது உதவியாளர் எழில்பாரதி இயக்கும் படத்தை சேரன் தய ா‌ ரிக்கவிருப்பதாக காற்றுவாக்கில் செய்தி வந்துள்ளது. உண்மையாக இருந்தால் அவ‌ரின் துணிச்சலுக்கு நமது பாராட்டுகள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments