Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹா‌ரிஸ் தந்த தலைப்பு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2010 (20:27 IST)
ஜெயம் ர‌வி நடித்திருக்கும் எங்கேயும் காதல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடக்கயிருக்கிறது. இதில் ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.

முதலில் இந்தப் படத்துக்கு இச் என்று பெயர் வைத்ததும் பிறகு எங்கேயும் காதல் என மாற்றியதும் அனைவருக்கும் தெ‌ரியும். இந்த எங்கேயும் காதல் எப்படி செட்டானது?

இந்தப் படத்துக்கு ஹ ா‌ ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார். டைட்டில் பாடலில் எங்கேயும் காதல் என்ற வ‌ர ி வருகிறது. படத்தின் மொத்தப் பாடல்களில் இந்த டைட்டில் பாடல்தான் மிகச் சிறப்பாக வந்திருக்கிறதாம். அதனால் படத்துக்கு எங்கேயும் காதல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments