Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேங்கையும் சேது வேங்கையும்

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2010 (13:57 IST)
ஒரு வழியாக வேங்கை டைட்டிலை வாங்கிவிட்டார் ஹ‌ ர ி. வாங்கியதோடு விளம்பரமும் செய்து படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டது வேங்கை டீம்.

தனுஷ், தமன்னா நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் ரா‌ஜ்கிரண் நடிக்கிறார். காமெடிக்கு கஞ்சா கருப்பு.

வேங்கையை ஹ‌ ர ி வென்றெடுத்தாலும் அவருக்குப் போட்டியாக இன்னொரு வேங்கை விரைவில் ‌ரிலீஸாகப் போகிறது. சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடித்திருக்கும் சேது வேங்கைதான் அது.

படத்தின் பெயர் சேது வேங்கை என்பதில் தய ா‌ ரிப்பாளர் உறுதியாக இருப்பதால் அந்தப் பெய‌ரிலேயே படம் வெளியாகிறது. டைட்டிலையும் பல மாதங்களுக்கு முன்பே முறைப்படி சேம்ப‌ரில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

படத்தை கேந்திரன் முனியசாமி இயக்கியுள்ளார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments