சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி இப்படிதான் நிச்சயித்த திருமண தேதிக்கு முன்னால் திடீரென தனது திருமணத்தை நடத்தினார். இப்போது மீரா ஜாஸ்மின்.
மாண்டலின் ர ாஜ ேசுடனான காதல் முறிந்த பிறகு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஃபெப்ரவரி 12 ஆம் தேதி திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள சர்ச்சில் இவர்கள் திருமணம் நடக்கும் என கூறியிருந்தனர்.