Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்கு அஞ்சாத இயக்குனர்கள்

Webdunia
புதன், 8 டிசம்பர் 2010 (17:22 IST)
பொதுவாக அடை மழை பெய்தால் அவுட்டோர் சென்ற வண்டிகள் பேக்கப் சொல்லி சென்னை திரும்பிவிடும். வருண பகவான் பேக்கப் ஆனால்தான் அடுத்து ஷூட்டிங்கே.

ஆனால் அதையெல்லாம் அடித்து தூளாக்கிவிட்டார்கள் நமது இளைய தலைமுறை இயக்குனர்கள். ஹ‌ ரியின் வேங்கை படத்தில் மழைக் காட்சிகள் வருகின்றன. இதனால் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை ஒ‌ ரி‌ஜினல் மழையிலேயே எடுத்திருக்கிறார்கள். அதேபோல் நர்த்தகி படப்பிடிப்பும் கொட்டும் மழையில் நடந்திருக்கிறது.

மழைக் காட்சிகளை நிஜ மழையிலேயே எடுப்பதால் தய ா‌ ரிப்பாள‌ரின் பர்ஸ் கனம் குறையாமலே இருக்கிறது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments