Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி நடிகையின் துள்ளி விளையாடு

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2012 (19:07 IST)
துப்பாக்கி ‌ரிலீஸுக்கு முன்புவரை வின்சென்ட் செல்வாவின் துள்ளி விளையாடு என்றுதான் இருந்தது. துப்பாக்கி அனைத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது.

விஜய்யை வைத்து ப ்‌ ரியமுடன், யூத் படங்களை தந்த வின்சென்ட் செல்வா துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நடிப்பவர் தீப்தி. நேற்றுவரை இவரை யாருக்கும் தெ‌ரியாது. ஆனால் இன்று...?

துப்பாக்கியில் விஜய்யின் மூத்த தங்கையாக நடித்திருப்பவர்தான் இந்த தீப்தி. இப்போதெல்லாம் துப்பாக்கி தீப்தி என்றுதான் இவரை குறிப்பிடுகிறார்கள். அப்படியே துப்பாக்கி தீப்தியின் துள்ளி விளையாடு.

துள்ளி விளையாடு காமெடி த ்‌ ரில்லர். யுவரா‌ஜ் என்பவர் ஹீரோ. பிரகாஷ்ரா‌ஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். வின்சென்ட் செல்வாவின் ஃபேவ‌ரிட் ஸ்ரீகாந்த் தேவா இசை.

விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments