Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனாவின் சுயசரிதை

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2013 (16:40 IST)
FILE
கவர்ச்சி நடிகை சோனா. பல்வேறு படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து வரும் இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டு பரபரப்பாக்கக் கூடியவர். நடிகை என்ற அடையாளத்தோடு, தொழிலதிபர், படங்களுக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட்டவர்.

தற்போது எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் அவருடைய சுயசரிதையைத்தான் எழுதி புத்தகமாக வெளியிட இருக்கிறார். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக போட்டு உடைக்கும் தைரியசாலியான சோனா, தான் இதுவரை கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை ஒளிவுமறைவு இல்லாமல் எழுதியிருக்கிறாராம்.

இதில் தான் பட்ட வேதனை, மற்றவர்களால் அனுபவித்த மன வலி, துரோகம், காதல் ஏமாற்றம் என அத்தனை விஷயங்களும் எழுதியிருப்பதால் பல பிரபலங்கள் பயத்தில் இருக்கிறார்களாம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.