Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

சந்தானத்தின் திருட்டு லட்டு பவர் ஸ்டாரின் தயிர் வடை பெர்ஃபாமன்ஸில் வீரநடை போடுகிறது.

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2013 (18:56 IST)
4. பத்தாயிரம் கோடி
விவேக் நடித்திருக்கும் இந்த பத்தாயிரம் கோடி ரசிகர்களின் கடைக்கண் பார்வையைகூட பெறவில்லை. வெளியான முதல் மூன்று தினங்களில் 2.43 லட்சங்களை மட்டுமே வச ூலித்து தய ார ிப்பா ளரின ் கையை பதம் பார்த்துள்ளது.

3. அலெக்ஸ் பாண்டியன்
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதை நிரூபித்த அலெக்ஸ் பாண்டியனார் இரண்டாம் இடத்திலிருந்து மூன ்ற ாவது இடத்துக்கு சறுக்கியிருக்க ிறார ். வார இறுதியில் 15.3 லட்சங்களையும், வார நாட்களில் 13.4 லட்சங்களையும் இப்படம் வச ூலித்துள்ளது. ஆறு தினங்களில் மூன்று கோடியை தாண்டிய படம் மூன்று வாரங்கள் முடிந்த பிறகும் 4.2 கோடியில் திணறிக் கொண்டிருப்பது பர ிதாபம்.

2. சமர்
பிதாகரஸின் தி யர ிப்படி அலெக்ஸ் பாண்டியன் என்ற சின்ன கோடு சமரை பெர ிய கோடாக காண்பித்திருக்கிறது. வார இறுதியில் 27.2 லட்சங்கள், வார நாட்களில் 28.3 லட்சங்கள் என கல்லா கட்டி இரண்டாவது இடத்துக்கு தாவிய சமர் இதுவரை 1.5 கோடியை மட்டுமே சென்னையில் வச ூலித்துள்ளது என்பது கொஞ்சம் சோகமான செய்தி.

1. கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா
சந்தானத்தின் திருட்டு லட்டு பவர் ஸ்ட ார ின் தயிர் வடை பெர்ஃபாமன ்ஸில் வீரநடை போடுகிறது. வார இறுதியில் 1.21 கோடியும், வார நாட்களில் 1.23 கோடியும் வச ூலித்து ப லரின ் வயிற்றில் ஃபயர் வரவழைத்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வச ூல் 5.7 கோடிகள்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments