Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினேகாவின் யாத்ரா

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (18:12 IST)
ஹீரோயின் ஓ‌ ரியண்ட் சப்ஜெக்ட் ஒரு நடிகைக்கு எப்போதாவதுதான் அமையும். சினிமா கே‌ரிய‌ரில் அப்படியொரு பாக்கியம் கிடைக்காமலே போன நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனானப்பட்ட சிம்ரனுக்கே அப்படியொரு யோகம் கிடைக்கவில்லை.

சினேகா அதிர்ஷ்டசாலி. புன்னகை இளவரசி என பெயரெடுத்தவரை புயலாக உருமாற்றியிருக்கிறது பவானி படம். வைஜெயந்தி ஐபிஎஸ்-ன் ‌‌ரீமேக்கான பவானியில் சினேகா ஆ‌க்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே இவர்தான்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஆர்.விஜய் இயக்கும் யாத்ரா படத்தில் நடிக்கிறார் சினேகா. இதுவும் ஹீரோயின் ஓ‌ ரியண்ட் சப்ஜெக்ட். அடுத்தடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் சக நடிகைகளின் வயிற்றில் பற்றி எ‌ ரிகிறது பொறாமை நெருப்பு.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments