Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இகோ‌ர்-ஆர்யா இணையு‌ம் அடுத்த படம்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (13:00 IST)
இகோர் இயக்கத்தில் கலாபக் காதலா படத்தில் நடித்தார் ஆர்யா. மீண்டும் இந்த ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரியபோகிறார்கள்.

ஆர்யா நான் கடவுள் படம் முடித்து வந் த ‌ பிறகு இகோர் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்தை ஐங்கரண் மூவிஸ் கருணாகரன் தயாரிக்கப்போகிறார்.

படத்திற்கு டிஸ்கஸனில் பிஸியாக இருக்கிறார் இகோர். இவர் இயக்கத்தில் மும்தாஜ்,சரண்யா நடித்த திகில் படமான திக் திக் படம் முடிவடைந்து ரிலீஸ ூ க்கு தயாராக இருக்கிறது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments