Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புது வரவு அய்ஷா

புது வரவு அய்ஷா
, சனி, 28 டிசம்பர் 2013 (16:25 IST)
நல்ல வித்தியாசமான கதையம்சம், மக்கள் மனதில் நிற்கக் கூடிய அளவுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கவே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் என்கிறார் மாடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு வந்திருக்கும், 19 வயதேயான புதுமுகம் அய்ஷா.
FILE

இவர் தற்போது உனது விழியில், கரு ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பதோடு, யோகா பயிற்சிகளையும் முறைப்படி கற்றுள்ளார். அத்தோடு பாடவும் செய்வாராம். அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் படங்களில் பாடவும் ஆசை இருக்கிறதாம்.

மேலும், தனது தாய் மொழியான மலையாளம், பிறந்து வளர்ந்தது மும்பை என்பதால் இந்தி, அப்புறம் கன்னடம், படித்தது ஆங்கிலம் மற்றும் தமிழ் என ஐந்து மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருக்கிறாராம் அய்ஷா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil