Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 ர‌‌ன்‌னி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்கா தோ‌ல்‌வி

Webdunia
ஞாயிறு, 9 மே 2010 (10:36 IST)
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நேற ்‌ றிரவ ு நடந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அ‌ணிய ை 39 ர‌ன்க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் இங்கிலாந்து ‌வீ‌ழ்‌த்‌தியது.

பூவ ா தலைய ா வெ‌ன் ற இ‌ங்‌கிலா‌ந்த ு அ‌ண ி முதலில் பேட்டிங் செய்த ு 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பீட்டர்சன் 33 பந்துகளில் 53 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

பின்னர் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன் மட்டுமே எடுத்தது.

இதையெடுத்து 39 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டுமினி 39 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்.. 100 காவலர்கள் டிஸ்மிஸ்..!

சென்னை வந்தடைந்த தோனி…டிஷர்ட் வாசகத்தால் ரசிகர்கள் குழப்பம்!

குரங்குகள் கூட இவ்வளவு வாழைப்பழங்களை சாப்பிடாது… பாகிஸ்தான் அணியைக் கிண்டல் செய்த முன்னாள் வீரர்!

பாகிஸ்தானுக்கு எதிரான சதம்… ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட கோலி!

Show comments