Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி தோ‌ல்‌வி கு‌றி‌த்து ‌விசாரணை

Webdunia
ஞாயிறு, 9 மே 2010 (13:56 IST)
இருபது‌க்க ு 20 ஓவ‌ர ் ‌ உல க கோ‌ப்ப ை ‌ கி‌ரி‌க்கெ‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் ‌ நியூ‌ஸீலா‌ந்த ு அ‌ணி‌யிட‌ம ் ஒர ு ர‌ன்‌னி‌ல ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் அ‌ண ி தோ‌ல்‌வ ி அடை‌ந்தத ு கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு நாடாளும‌ன் ற குழ ு ‌ விசாரண ை நட‌த்து‌கிறத ு.

ப‌ர்படா‌சி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த ஆ‌ட்ட‌த்த‌ி‌ல ் முத‌லி‌ல ் ‌ விளையாடி ய ‌ நியூ‌‌ஸீலா‌ந்த ு அ‌ண ி 20 ஓவ‌ர ் முடி‌வி‌ல ் 134 ர‌ன்க‌ள ் எடு‌த்‌திரு‌ந்தத ு.

134 ர‌ன்க‌ள ் எடு‌த்தா‌ல ் வெ‌ற்‌ற ி எ‌ன் ற இல‌‌க்குட‌ன ் கள‌‌ம ் இற‌ங்‌கி ய பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌ண ி 7 ‌ வி‌க்கெ‌ட ் இழ‌ப்‌பி‌ற்க ு 132 ர‌ன்க‌ள ே எடு‌த்த ு ஒர ு ர‌ன்‌னி‌ல ் தோ‌ல்‌வ ி அடை‌ந்தத ு. அதோட ு இ‌ந் த போ‌ட்டி‌யி‌‌ல ் இரு‌ந்து‌ம ் வெ‌ளியே‌றியத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌ணி‌யி‌ன ் இ‌ந் த மோசமா ன ஆ‌ட்ட‌ம ் கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு நாடாளும‌ன் ற குழ ு ‌‌ விசாரண ை நட‌த் த உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… தொடருமா கம்மின்ஸின் ‘மிடாஸ் டச்’!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவே முடியாதா?...ஹர்திக் பாண்ட்யாவை ஒதுக்கும் தேர்வுக்குழு!

கபில்தேவ்வை சுடுவதற்காக அவர் வீட்டுக்கே துப்பாக்கியோடு சென்றேன்… யுவ்ராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த தகவல்!

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு…!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பதில் தாமதம்!

Show comments