Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தானை ‌வீ‌ழ்‌த்‌தியது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா

Webdunia
திங்கள், 3 மே 2010 (11:01 IST)
20 ஓவர ் உலககோப்ப ை போட்டியி‌ன ் லீக ் சுற்றில ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌ணிய ை 34 ர‌ன்க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் ஆஸ்‌‌ட்ரேலிய ா ‌ வீ‌ழ்‌த்‌தியத ு.

நே‌ற்‌றிரவ ு நட‌ந் த 6- வத ு போட்டியில ் 'ஏ' பிரிவில ் ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌ணிக‌ள ் மோ‌தி ன. பூவ ா தலைய ா வென் ற ஆஸ்‌ட்ரேலி ய அண ி முதலில ் பேட்டிங ் செய்தத ு.

நிர்ணயிக்கப்பட் ட 20 ஓவரில ் அனைத்த ு விக்கெட்டுகளையும ் இழந்த ு 191 ரன்கள ் குவித்தத ு. அதிகபட்சமா க வாட்சன ் 49 பந்துகளில ் 81 ரன்களும ், ஹஸ்ஸ ி 29 பந்துகளில ் 53 ரன்களும ் எடுத்தனர ்.

அடுத்த ு களம ் இறங்கி ய பாகிஸ்தான ் அண ி 20 ஓவர்களில ் அனைத்த ு விக்கெட்டுகளையும ் இழந்த ு 157 ரன்கள ் எடுத்தத ு. இதையடுத்த ு ஆஸ்‌‌ட்ரேலி ய அண ி 34 ரன்கள ் வித்தியாசத்தில ் வெற்ற ி பெற்றத ு.

பாகிஸ்தான ் அணியில ் மிஸ்ப ா உல ்- ஹக ் 31 பந்துகளில ் 41 ரன்களும ், அப்ரிட ி 24 பந்துகளில ் 33 ரன்களும ் எடுத்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments