Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூ‌ஸீலா‌ந்தை ‌வீ‌ழ்‌த்‌‌தியது தென் ஆப்ரிக்கா

Webdunia
வெள்ளி, 7 மே 2010 (10:38 IST)
சூ‌ப்ப‌ர ் 8 போ‌ட்டி‌யி‌ல ் ‌ நியூ‌‌‌ஸீலா‌ந்த ு அ‌ணிய ை தெ‌ன ் ஆ‌ப்‌ரி‌க்க ா 13 ர‌ன்‌க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் ‌ வீ‌ழ்‌த்‌தியத ு.

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 2-வது போட்டியில் தென் ஆப்ரிக்கா-நியூ‌‌ஸீலாந்து அணிகள் மோதின.

பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டீ வில்லியர்ஸ் 39 பந்துகளில் 47 ரன் எடுத்தார்.

பின்னர் ‌விளையாடிய நியூ‌ஸீலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரைடர் 28 பந்துகளில் 33 ரன் எடுத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

Show comments