Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயவ‌ர்‌த்தனே அ‌திரடி‌யி‌ல் இல‌ங்கை வெ‌ற்‌றி

Webdunia
சனி, 8 மே 2010 (10:35 IST)
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிய ி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த ஆ‌ட்ட‌த்‌தி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய அ‌ணியை 57 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் இல‌ங்கை அ‌ணி ‌வீ‌‌ழ்‌த்‌தியது.

சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 'எப்' பிரிவில் நடந்த போட்டியில் இலங்க ை- மே‌ற்‌கி‌‌ந்‌திய அணிகள் மோதின. பூவா தலையா வெ‌ன்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 56 பந்துகளில் 98 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் ஆடிய மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 எடுத்தது. இதையடுத்து இலங்கை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சர்வான் 33 பந்துகளில் 28 ரன் எடுத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

Show comments