Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசஷ் வெற்றியை விட சிறந்தது: காலிங்வுட்

Webdunia
திங்கள், 17 மே 2010 (12:09 IST)
இருபது‌க்க ு 20 ஓவ‌ர ் உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது ஆசஷ் வெற்றியை விட சிறந்தது எ‌ன்ற ு இ‌ங்‌கிலா‌ந்த ு அ‌ணி‌த ் தலைவ‌ர ் கா‌லி‌ங்வு‌ட ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

உலக கோப்பையை வென்றது குறித்து இங்கிலாந்து அ‌ணி‌த ் தலைவ‌ர ் காலிங்வுட் கூறுகையில், உலக கோப்பையை முதன் முறையாக இங்கிலாந்து அணி வென்றதில் பெருமை அடைகிறோம் எ‌ன்றா‌ர ்.

உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது ஆசஷ் வெற்றியை விட சிறந்தது எ‌ன்ற ு கூ‌றி ய கா‌லி‌ங்வு‌ட ், எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இருந்ததால் கோப்பையை வெல்ல முடிந்தது எ‌ன்றா‌ர ்.

இந்தப் போட்டி முழுவதுமே நாங்கள் நன்றாக ஆடினோம் எ‌ன்று‌ம ் சிறந்த அணியை வீழ்த்தி தான் உலக கோப்பையை வென்றுள்ளோம் என்ற ு‌ ம ் கா‌லி‌ங்வு‌ட ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… தொடருமா கம்மின்ஸின் ‘மிடாஸ் டச்’!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவே முடியாதா?...ஹர்திக் பாண்ட்யாவை ஒதுக்கும் தேர்வுக்குழு!

கபில்தேவ்வை சுடுவதற்காக அவர் வீட்டுக்கே துப்பாக்கியோடு சென்றேன்… யுவ்ராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த தகவல்!

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு…!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பதில் தாமதம்!

Show comments