Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை‌யிறு‌தி‌க்கு செ‌ன்றது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா

Webdunia
திங்கள், 10 மே 2010 (11:50 IST)
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நே‌ற்‌றிரவ ு நட‌ந் த சூ‌ப்ப‌ர ் 8 சு‌ற்‌றி‌ல ் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய ா அ‌ணி‌யிட‌ம ் இல‌ங்க ை படுதோ‌ல்‌வ ி அடை‌ந்தத ு. இ‌ந் த வெ‌‌ற்‌றி‌யி‌ன்‌ மூல‌ம ் ஆ‌ஸ்‌ட்ர‌ே‌லிய ா அரைய‌ிறு‌‌தி‌‌க்க ு செ‌ன்றத ு.

' எப்' பிரிவில் நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ ்‌ ட்ரேலியா - இலங்கை அணிகள் மோதின. இதில் பூவ ா தலைய ா வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ ்‌ ட்ரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஒயிட் 49 பந்துகளில் 85 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன் மட்டுமே எடுத்த ு படுதோ‌ல்‌வ ி அடை‌ந்தத ு. இதையடுத்து 81 ரன் வித்தியாசத்தில் ஆஸ ்‌ ட்ரேலிய அணி வெற்றி பெற்ற ு அரை‌யிறு‌தி‌க்க ு செ‌ன்றத ு.

இல‌ங்க ை அ‌‌ணி‌யி‌ல ் அதிகபட்சமாக தில்சான் 12 பந்துகளில் 20 ரன் எடுத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… தொடருமா கம்மின்ஸின் ‘மிடாஸ் டச்’!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவே முடியாதா?...ஹர்திக் பாண்ட்யாவை ஒதுக்கும் தேர்வுக்குழு!

கபில்தேவ்வை சுடுவதற்காக அவர் வீட்டுக்கே துப்பாக்கியோடு சென்றேன்… யுவ்ராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த தகவல்!

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு…!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பதில் தாமதம்!

Show comments