Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் பிளஸ் 1 மாணவரு‌க்கு பன்றி‌க் காய்ச்சல்

சென்னையில் பிளஸ் 1 மாணவரு‌க்கு பன்றி‌க் காய்ச்சல்
செ‌ன்னை , செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (12:33 IST)
சென்னையில் பிளஸ் 1 மாணவர் ஒருவர் பன்றி‌காய்ச்சல் காரணமாக த‌ண்டையா‌ர்பே‌ட்டதொ‌ற்றநோ‌யமரு‌த்துவமனை‌யி‌லஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலு‌மசா‌ர்ஜா‌வி‌லஇரு‌ந்தசெ‌ன்னவ‌ந்த 2 பேரு‌க்கப‌ன்‌றி‌ககா‌ய்‌ச்ச‌லஅ‌றிகு‌றி தெ‌ன்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஅவ‌ர்க‌ளு‌மமரு‌‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சென்னை சேலையூர் காமராஜபுரம் மசூதி காலனி உஸ்மான் தெருவைச் சேர்ந்த முகமது பிலால் (16) எ‌ன்மாணவ‌னகிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. இதனால் அவருக்கு பன்றி‌காய்ச்சலுக்கான சளி பரிசோதனை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை மையத்தில் நடைபெற்றது.

சோதனையில் முகமது பிலாலுக்கு பன்றி‌காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத‌னிடையசா‌ர்ஜா‌வி‌லஇரு‌ந்தஇ‌ன்றசெ‌ன்னவ‌ந்இர‌ண்டபேரு‌க்கப‌ன்‌றி‌ககா‌ய்‌ச்ச‌லஅ‌றிகு‌றி காண‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஅவ‌ர்க‌ளத‌ண்டையா‌ர்பே‌ட்டதொ‌‌ற்றநோ‌யமரு‌த்துவமனை‌யி‌லஅனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ‌ர்க‌ளஇர‌ண்டபேரு‌மத‌ஞ்சாவூ‌ர், ராமநாதபுர‌த்தசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil