Webdunia - Bharat's app for daily news and videos

Install App

900 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை

Webdunia
செ‌ன்னை‌யி‌ல ் ஒர ே வார‌த்‌தி‌ல ் 900 பேரு‌க்க ு ப‌ன்‌ற ி கா‌ய்‌ச்ச‌ல ் ப‌ரிசோதன ை நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பன்றி காய்ச்சல ் பரவல ை தடு‌க் க அரச ு பொத ு மருத்துவமன ை, ஸ்டான்ல ி மரு‌த்துவமன ை, கீழ்ப்பாக்கம ் மருத்துவமன ை‌ யி‌ல ் ‌‌ சிற‌ப்ப ு வா‌ர்டுக‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ் விமா ன நிலையம ், சென்ட்ரல் இர‌யி‌ல ் ‌ நிலைய‌ம ், எழும்பூர் இரயில ் நிலையங்களில ் பரிசோதன ை மையங்கள ் அமைக்கப்பட்ட ு பயணிகள ் தீவிரமா க கண்காணிக்கப்பட்ட ு பரிசோதன ை செய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

வர‌ட்ட ு இருமல ், சல ி, தொண்ட ை வல ி, காய்ச்சல ் போன் ற அறிகுறிகள ் உள்ளவர்கள ் கட்டா ய பரிசோதனைக்க ு உட்படுத்தப்படு‌கி‌‌ன்றன‌ர ்.

கோயம்பேட ு பேரு‌ந்த ு நிலையத்திலும ் ப‌ன்‌‌ற ி கா‌ய்‌ச்ச‌ல ் தடுப்ப ு நடவடிக்கையில ் மாநகரா‌ட்‌ச ி சுகாதார‌த்துற ை ஊ‌ழிய‌ர்க‌ள ் ஈடுபட்டனர ். இ‌ப்பட ி ஒர ு வாரத்தில ் 900 பேருக்க ு பன்றி காய்ச்சல ் பரிசோதன ை செய்யப்பட்டுள்ளத ு.

இதில ் 15 பேருக்க ு பன்றி காய்ச்சல ் அறிகுற ி இருப்பதாகவ ு‌ ம ், அவ‌ர்களு‌க்க ு தீவி ர சிகிச்ச ை அளிக்கப்படுகிறது எ‌ன்று‌ம ் சுகாதார‌த்துற ை அ‌திகா‌ர ி ஒருவ‌‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

Show comments