Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றி காய்ச்சல்: ‌விழிப்புணர்வு‌க்கு இணையதளம்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2009 (11:21 IST)
பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத ்து‌ம் வகை‌யி‌ல ் புதிய இணைய தளத்தை தமிழக அரசு துவ‌க்‌க ி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்க ை‌யி‌ல், பன்றி காய்ச்சல் (எச்1என்1) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பரவ தொடங்கியது. தமிழக அரசு போர்க்கால அடைப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

மேலும் இந்நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை அளிக்கவும் மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை ஒத்துழைப்போடு, www.swineflutninfo.in என்ற இணைய தள‌த்தை உருவா‌க்‌கியு‌ள்ளது.

இதில், பன்றி காய்ச்சல் குறித்த விவரங்களை தமிழ், ஆங்கிலத்தில் அறியலாம் எ‌ன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments