Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உலகம் முழுவதும் 2,840 பேர் பலி: உலக சுகாதார மையம்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2009 (13:37 IST)
உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 2,840 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் ( WH O) தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் 2.54 லட்சம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளதாக WH O மூத்த அதிகாரி கிரிகோரி ஹர்டில் ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், துரதிருஷ்டவசமாக இந்நோய்க்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதேவேளையில், H1N1 வைரஸ் தனது இயல்தன்மையை மாற்றிக் கொண்டதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

Show comments