Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்த‌ி‌ல் ப‌ன்‌றி‌ கா‌ய்‌ச்சலு‌க்கு க‌ல்லூ‌ரி மாண‌வி ப‌லி

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (15:50 IST)
WD
ப‌ன்‌றி‌ கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌‌‌யா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட க‌ல்லூ‌ர ி மாண‌வ ி ஒருவ‌ர ் செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு உ‌யி‌ரிழ‌ந்தா‌ர ். இவர ை தொ‌ட‌ர்‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌ல ் ப‌ன்‌ற ி கா‌ய்‌ச்ச‌ல ் நோயா‌ல ் உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளின‌ ் எ‌ண்‌ணி‌க்க ை 2 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

‌ விழு‌ப்புர‌த்த ை சே‌ர்‌ந் த க‌ல்லூ‌ர ி மாண‌வ ி ‌‌ நிவேத ா, செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள ஒர ு த‌னியா‌ர ் க‌ல்லூ‌ரி‌யி‌ல ் முதலா‌ம ் ஆ‌ண்ட ு ப‌டி‌த்த ு வ‌ந்தா‌ர ். ப‌ன்‌‌ற ி கா‌ய்‌ச்ச‌ல ் நோயா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட மாண‌வ ி ‌‌ நிவேத ா செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள ஒர ு த‌னியா‌ர ் மரு‌த்துவமனை‌யி‌‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌ந் த ‌‌ மாண‌வ ி நிவேத ா ‌ இ‌ன்ற ு ‌‌‌ சி‌கி‌ச்ச ை பல‌‌னி‌‌ன்‌ற ி உ‌யி‌ரிழ‌ந்தா‌ர ். இதை‌த ் தொட‌ர்‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌ல ் ப‌ன்‌றி‌ கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌ய ் ப‌ல ி எ‌ண்‌‌ணி‌க்க ை 2 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இத‌னிடைய ே, கோவ ை மாநகரா‌ட்‌சி‌யி‌ல ் ஓ‌ட்டுநரா க ப‌ணியா‌ற்‌ற ி வ‌ந் த செ‌ல்வரா‌ஜ ் எ‌ன்பவரு‌க்க ு ப‌ன்‌ற ி கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌ய ் அ‌றிகு‌ற ி தெ‌ன்ப‌ட்டதையடு‌த்த ு கோவ ை அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் உ‌ள் ள த‌ன ி வா‌ர்‌டி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். ‌ அ‌ங்க ு அவரு‌க்க ு ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்ட ு வரு‌கிறத ு.

‌ திரு‌ப்பூ‌ர ் மாவ‌‌ட்ட‌ம ் கா‌ங்கேய‌த்த ை சே‌ர்‌‌ந் த ‌ விவசா‌ய ி க‌ந்தசா‌‌ம ி அ‌ண்மை‌யி‌ல ் உ‌யி‌ரிரு‌ந்தா‌ர ். இதை‌த ் தொட‌ர்‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌ல ் ப‌ன்‌ற ி கா‌ய்‌ச்ச‌ல ் நோயா‌ல ் உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் எ‌‌ண்‌ணி‌க்க ை 2 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

Show comments