Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த இனிப்பு பூந்தி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1/4 கிலோ
நெய் - சிறிதளவு 
கேசரி பவுடர் - சிறிதளவு
சர்க்கரை - 1/2 கிலோ
டால்டா அல்லது ஆயில் - தேவையான அளவு

செய்முறை:
 
சர்க்கரையை ஒரு அங்கலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

கடலைமாவை தண்ணீர் சேர்த்து கேசரி பவுடர் சிறிது சேர்த்துக் கொள்ளவும். தோசை மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.
 
வாணலியில் டால்டா அல்லது நெய்யை காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெய்யில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவை அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து ஒரு பாயில் போடவும் சுவையான பூந்தி தயார்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

நாக்கை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments