மாம்பழ‌ச்சாறு

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (10:33 IST)
தேவையான பொருட்கள்:
 
நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - 2 கப்
ஐஸ் துண்டுகள் - 2 கப்
மாம்பழ எஸென்ஸ் - 2 தே‌க்கர‌ண்டி
வென்னிலா எஸென்ஸ் - 2 தே‌க்கர‌ண்டி
பால் - 3 கப்
சர்க்கரை - 3 மேஜைக்கரண்டி
 
செய்முறை:
 
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, சுமார் 2-3 நிமிடம் விடாமல் அடித்தால், திக்காக நுரைத்துக் கொண்டு வரும். உடனே கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொடுக்கவும்.
 
ஒரு கரண்டி ஐஸ்கிரீமுடனும் பரிமாறலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

Show comments