சுவையான ஆரஞ்சு கேக் செய்ய !!

Webdunia
தேவையானப்பொருட்கள்:
 
மைதா - 100 கிராம்,
கமலா ஆரஞ்சு சாறு - 50 மில்லி,
சர்க்கரை - 100 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு

செய்முறை:
 
நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். 
 
கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?

காதில் அழுக்கு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

குறட்டைக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு உண்டா?

குளிர்காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் எவை எவை? என்னென்ன சாப்பிடலாம்?

சத்தமாகச் சிரிப்பதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்: நீண்ட ஆயுளுக்கு இதுவே எளிய வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments