கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

Webdunia
தேவையானவை: 
 
பச்சரிசி - ஒரு கப்
வாழைப்பழம் - ஒன்று
வெல்லம் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய் துண்டுகள் - தேவையான அளவு
நெய் - பொரிக்க தேவையான அளவு


 
 
செய்முறை: 
 
பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து... ஏலக்காய்த்தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும்.

இதில் தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும். நெய்யை காய வைத்து கரைத்த மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
 
குறிப்பு: குழிப்பணியாரக் கல்லிலும் நெய் விட்டு மாவை அப்பங்களாக சுட்டு எடுக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments