சுவை மிகுந்த ரவை-சேமியா பாயாசம் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ரவை - கால் கப்
பால் - அரை கப்
சேமியா - அரை கப்
முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப
கிஸ்மிஸ் - தேவைக்கேற்ப
சர்க்கரை - ஒன்றேகால் கப்
ஏலக்காய்தூள் - சிறிதளவு
நெய் - அரை கப்
செய்முறை:
 
முதலில் ரவையை நெய்யில் வறுத்து கால் கப் தண்ணீரில் வேகவிடவும். பிறகு சேமியாவையும் வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவும். பின் வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள். பொடித்த ஏலக்காயைப் போட்டு இறக்குங்கள். சுவையான ரவை சேமியா பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments