கேரட் பாயாசம்

கேரட் பாயாசம்

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கேரட் - கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)
வெல்லம் - கால் கப்
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் பால் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - இரண்டு டீஸ்பூன்
முந்திரி - பத்து
திராட்சை - ஐந்து


 
 
செய்முறை:
 
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
 
தேங்காயை அரைத்து திக்கான பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்.
 
ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
 
பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
 
பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments