Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோள ஹல்வா

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2012 (13:46 IST)
சத்து மிக்க சோளத்தை பொதுவாக வேகவைத்து சாப்பிடும் வழக்கம் உள்ளது.
அந்த முறையை விடுத்து புதிய வழியில் சோளத்தை ஹல்வாவாக செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர ்.

தேவையானவை

சோளம் - 3 /4 கப ்
நெய் - 4 ஸ்பூன்
பால் - 1 /2 கப ்
சக்கரை - 1 கப ்
ஏலக்காய் தூள் - 1 /4 ஸ்பூன்
பாதாம் , பிஸ்தா - சிறிது

செய்முறை

சோளத்தை வேகவைத்து தண்ணீரில்லாமல் அரைத்து கொள்ளவும்

வானலியில் நெய் விட்டு அரைத்த விழுதை நன்றாக வறுத்துக்கொள்ளவும்

இதில் காய்ச்சிய பால ், ஏலக்காய் தூள் மற்றும் சக்கரையை சேர்க்கவும்

இந்த கலவையிளிருந்து நெய் பிரிந்து வரும் போது பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து பரிமாறவும ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments