Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்கண்டு சாதம்

Webdunia
புதன், 12 டிசம்பர் 2012 (19:58 IST)
மிக சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த இனிப்பு வகையை செய்து சுவைத்து மகிழுங்கள்

தேவையானவை

பச்சை அரிசி - 1 கப், கற்கண்டு - 1 கப், பால் - 1 /2 கப ் , தண்ணீர ் - 3 கப ் , முந்திரி,உலர்ந்த திராட்சை - சிறிது , நெய் - 3 ஸ்பூன் , ஏலக்காய் தூள் - சிறிது

செய்முறை

அரிசியை பால் மற்றும் தண்ணீர் விட்டு லேசாக மசித்துக்கொள்ளவும் அதோடு கற்கண்டு சேர்த்து கிளறி, நெய் மற்றும் ஏலக்காய் தூளினை சேர்க்கவும். நெய்யில் முந்திரி,உலர்ந்த திராட்சை வறுத்து சாதத்துடன் கலந்து சூடாக பரிமாறவும்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments