எ‌ள் பூரண கொழு‌க்க‌ட்டை

Webdunia
இது ப‌ண்டிகைக‌ளி‌ன் கால‌ம். ப‌லரு‌ம் ‌வித‌விதமான பலகார‌ங்களை‌ச் செ‌ய்து கொடு‌ப்பா‌ர்க‌ள். எ‌ள் பூரண கொழு‌க்க‌ட்டை செ‌ய்வது எ‌ப்படி எ‌ன்பதை இ‌ங்கு நா‌ம் பா‌ர்‌க்கலா‌ம்.

தேவையா ன பொரு‌ட்க‌ள ்.

வெ‌ல்ல‌ம ் - 1/4 ‌‌ கிலே ா
எ‌ள ் - 50 ‌ கிரா‌ம ்
அ‌ரி‌ச ி - 2 ஆழா‌க்க ு
ஏல‌க்கா‌ய ் - 4
உ‌ப்ப ு - ‌ சி‌றிதளவ ு

செ‌ய்யு‌ம ் முற ை

ப‌ச்ச‌ரி‌சிய ை ந‌ன்க ு கழு‌வ ி அர ை ம‌ண ி நேர‌ம ் ஊற‌வை‌த்த ு ‌ பி‌ன்‌ ‌நிழ‌லி‌ல ் உல‌‌ர்‌த்‌த ி மாவா க அரை‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

மாவ ை இ‌ட்‌ல ி கு‌ண்டா‌னி‌ல ் ஆ‌விக‌ட்ட ி எடு‌த்த ு வை‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌சி‌றிது உ‌ப்பு சே‌ர்‌த்து ந‌ன்கு கொ‌தி‌க்க வை‌க்கவு‌ம்.

வா‌ய ் அ‌க‌ண் ட கு‌ண்டா‌னி‌ல ் மாவை‌க ் கொ‌ட்ட ி கொ‌தி‌க்கு‌ம் ‌த‌ண்‌ணீரை கொ‌ஞ்‌ச‌ம ் கொ‌ஞ்ச‌மா க சே‌ர்‌த்த ு ‌ பிசையவு‌ம ். த‌ண்‌ணீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌‌க்க வே‌ண்டு‌ம். அதுதா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

ஏல‌க்காய ை ச‌ர்‌க்கர ை வை‌த்த ு அரை‌த்த ு மாவுட‌ன ் சே‌ர்‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

மாவ ு தளதளவெ‌ன்ற ு வ‌ந்தது‌ம ் அதன ை த‌னியா க எடு‌த்த ு வை‌த்து‌வி‌டவு‌ம ்.

வெ‌ல்ல‌த்த ை பொடியா க இடி‌த்து‌க்கொ‌ண்ட ு அதனுட‌ன ் எ‌ள்ளையு‌ம ் தூளா‌க்‌கி‌‌ப ் போடவு‌ம ்.

த‌‌ற்போத ு கைக‌ளி‌ல ் எ‌ண்ணெ‌ய ் தே‌ய்‌த்து‌க ் கொ‌ண்ட ு பெ‌ரிய எலு‌மி‌ச்சை‌ப ் ப ழ அள‌வ ு மாவ ை எடு‌த்த ு கை‌யிலேய ே அதன ை ‌ திற‌ட்ட ி ‌‌ சிற ு அள‌வ ு தோசை‌ப ் போ ல செ‌ய்த ு அதனு‌ள ் மே‌ற்கூ‌றி ய பூரண‌த்த ை வை‌த்த ு சோமா‌‌ஸ் பே ா ல மூடவு‌ம ்.

இ‌ப்படிய ே அனை‌த்த ு மாவையு‌ம ் செ‌ய்த ு வை‌த்து‌க ் கொ‌‌ள்ளவு‌ம ்.

அடு‌ப்‌பி‌ல ் இ‌ட்‌ல ி கு‌ண்டான ை வை‌த்த ு ‌ சி‌றித ு ‌ சி‌றிதா க கொழு‌க்க‌ட்டைகள ை அடு‌க்‌க ி வே க வை‌த்த ு இற‌க்கவு‌ம ்.

‌‌ மிகவு‌ம் ரு‌சியான பூரண‌ம ் வை‌த் த கொழு‌க்க‌ட்ட ை தயா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

Show comments